Author name: Odisha TV

மதுரை | மனிதர்களே இறங்காமல் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் ‘ரோபாட்டிக்’ இயந்திரம்

மதுரை: மனிதர்களே இறங்காமல் மாநகராட்சி பாதாள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்வதற்கு சென்னை ஐஐடி (Indian Institute of Technology IIT) நிறுவனம் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட ரோபாட்டிக் வாகனம்

Now, a robotic vehicle to remove slurry

Article Source: The Hindu
With a view to preventing manual scavenging, Madurai Corporation has got a state-of-the-art tech-driven robotic vehicle for removing and pumping out slurry from septic tanks.

Scroll to Top